trichy சிஐடியு கொடிப் பயணத்திற்கு திருச்சியில் வரவேற்பு நமது நிருபர் செப்டம்பர் 19, 2019 சிஐடியு தமிழ் மாநில 13-வது மாநாடு காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 19-ம் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.